திண்டுக்கல்: காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நிலக்கோட்டை புறநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்களது தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு,மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு .சங்கரேஸ்வரன், சார்பு ஆய்வாளர்.திருமதி.சுமதி,திரு.ரவி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.