தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி (31.05.2023) அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற 6 உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 துப்புரவு பணியாளர் ஆகிய 9 நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.06.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் சந்தித்து அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறி நினைவு பரிசுகளை வழங்கினார்.