தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சபி அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சைபர்கிரைம் நிதி மோசடி உதவி எண் 1930 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுபோன்றமோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் அப்படி தவறுதலாக மோசடியில் சிக்கி கொண்டால் உடனடியாக அணுக வேண்டிய உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.