திருச்சி : திருச்சி மாநகரில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி, நிதிநிறுவனம் பிரதிநிதிகளுடன் வங்கி மற்றும் ஏ.டி.எம்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் (14.02.23)- ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி. M.சத்ய பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.