திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதி பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக கைப்பேசி கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள தனியார் கைபேசி கோபுரத்தை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு