நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் டாகுர்¸ இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் கொல்லிமலை பகுதியில் சட்ட விரோதமாக வைத்திருந்த 66 நாட்டு துப்பாக்கிகளை பொது மக்கள் தானாக முன்வந்து ஒப்படைத்தனர்¸
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன மற்றும் திருடுபோன 160 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் வாகன சோதனையின் போது அரசால் தடைசெய்யப்பட்ட 2¸410 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.