பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அ
ந்த வகையில் இன்று 05.12.2021-ம் தேதி காரியானூர் to ெபருநிலா ரோட்டில் பஞ்சாயத்து கிணருக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த 1.ரமேஷ் , செல்லியம்மன் கோவில் தெரு காரியானூர் 2.செந்தில் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், கைது செய்தும்.
அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 10 லிட்டர் நாட்டு சாராயத்தை கைப்பற்றியும், பின்னர் நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நிலையம் வந்து மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.