விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் காரியாபட்டி பகுதியில் வசிக்கும் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்கள் 150 பேருக்கு இலவசமாக அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கியதுடன், கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் எடுத்துரைத்தார்கள்.