சேலம் : கெங்கவல்லி காவல் சரகம், கெங்கவல்லி கடம்பூர் ரோடு பனஞ் சாலை அருகில் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற சின்னமணி (36), த.பெ. பெரியண்ணன்
மீனவர் தெரு, கடம்பூர் ரோடு கெங்கவல்லி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. வீரகனூர் வட்ட காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன், கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன், மற்றும் காவலர் தமிழரசு, ஆகியோர்கள் இரவு சுற்றுக்காவல் அலுவலின் போது மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்த நாட்டுதுப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்