நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசி மோகன் அவர்களின் உத்தரவின் பேரில், உதகை ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில், ஊரக காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ் குமார் மற்றும் காவலர்கள் நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை பாலாடா பகுதியில் நலிவடைந்த மக்களுக்கு மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் இன்று 14.7. 2020 ஆம் தேதி வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்