இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒத்தபுளி பகுதியை சார்ந்த சுப்பிரமணி என்பவர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக தாசில்தார் முன்னிலையில் CRPC 110-ன் படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் சுப்பிரமணி மீது கமுதி காவல் நிலைய ஆய்வாளர் திரு.அன்புபிரகாஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை