திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நொச்சி ஓடைப்பட்டி அருகே பணியில் இருக்கும் போது, அவ்வழியே சென்ற பொதுமக்களை அழைத்து SSI திரு. செல்வராஜ் அவர்களின் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும், தலைக்கவசத்தின் அவசியத்தை பற்றியும், சீட்பெல்ட் அணிவதன் நோக்கம் பற்றியும், பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு, மற்றும் ஆணவக்கொலை பற்றிய விழிப்புணர்வு அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா