திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-களத்துபட்டியில் அரசு அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஆண்டிச்சாமி 51. என்பவர் கைது.
அவரிடமிருந்து துப்பாக்கி தயாரிக்க தேவையான கருமருந்து, துப்பாக்கி, பேரல் உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்து நத்தம் போலீசார் நடவடிக்கை..
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா