திண்டுக்கல்: நேற்று இரவு கணேஷ் மற்றும் அவரது நண்பர் பால்பாண்டி ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கணேசை நண்பர் பால்பாண்டி கல்லை தலையில் தூக்கி போட்டு கொலை செய்தார். மேலும் பால்பாண்டி பழனி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இதுகுறித்து பழனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா