கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 11.11.2021காவேரிப்பட்டணம் காவல் நிலைய பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து நண்பனை கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி அவர்கள் 11.11.2021 ஆம் தேதி எதிரிக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை + 10,000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.