சென்னை : சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும் தன்னிடம் வேலை பார்த்த தனுஷ் (வயது19) என்ற பணியாள்தான் திருட்டில் ஈடுபட்டதாக அவர் புகார் அளித்திருந்தார்.இதையடுத்து, திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்