சேலம் : சேலம் மாவட்டம், நங்கவள்ளி காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் திரு.SSI கந்தசாமி, தலைமை காவலர் திரு.அய்யப்பன். முதல் நிலை காவல் திரு.கலையரசன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது 108 மது பாட்டில்களை போலீசார் பிடித்தனர் விற்பனைக்கு வாங்கி வந்த முருகேசன் (52), என்பவர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்