சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் நங்கவள்ளி என்ற பகுதியில் லாட்டரி சீட் விற்பனை செய்வதாக.காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பெயரில்.சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் SSI திரு. கந்தசாமி.தலைமை காவலர் திரு. அய்யப்பன். மற்றும் முதல் நிலை காவலாளர் திரு. கலையரசன், ஆகியவர்கள் நங்கவள்ளி தோப்பு தெரு.என்ற பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அப்போது செல்வம் (59), என்றவர் லாட்டரி சீட் விற்பனை செய்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்