திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட சிவா(28), பாபு(25) ஆகி இருவரை பழனி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 19 பவுன் தங்கநகைகள் மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.