கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு 11 சவரன் நகை பறித்து சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிவபுரம் பகுதியைச் சேர்ந்த வச்சலாதேவி இவருடன் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவருடன் நட்புடன் பழகிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சத்யா தனது கள்ளக்காதல் மாதேஸ்சுடன் சேர்ந்து மூதாட்டியின் கை கால்களை கட்டி போட்டு 11 சவரன் நகைகளை பறித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து சத்திய உள்ளிட்ட மூன்று பேரை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்