இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியாக இருந்த நாகேந்திரன் என்பவரது நகையை அதே பகுதியைச் சோ்ந்த மொஹமத் ஆசிக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் மொஹமத் ஆசிக்யை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை