கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாள் 2023 முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு கரும்பு வழங்கப்படவுள்ளதையடுத்து கரும்பு பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி இ. ஆ. ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்