சிவகங்கை : சிவகங்கை மாவட்ட மானமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊர்காவல்படை வீராங்கனைகள் நேற்று 21:10:2021 வாரச்சந்தையில் பாதுகாப்பு பணியில் சந்தையில் பெண்மணி ஒருவர் தனது கைப்பையை தொலைத்து விட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் அந்த பையை உரிய நபரிடம் ஒப்படைத்தார்கள்.கைப்பையை தொலைத்த பெண்மணி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி
.