தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தத கடையநல்லூர் ஜின்னா என்பவரின் மகன் அக்பர் மற்றும் பொட்டல்புதூர் சித்திக் என்பவரின் மகன் ஷேக் அலி, ஆகிய இரண்டு நபர்களையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..