விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பொக்க கார்த்தி @ கார்த்தி 22 த/பெ செந்தில்குமார் கூனிமேடுகுப்பம், மரக்காணம் தாலுகா என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் IAS., அவர்களின் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.