விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் பேரில்
மைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வந்த எட்டு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 26 சவரன் நகை ஒரு கிலோ வெள்ளி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.