சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் திருவையாறு சேர்ந்த குணா அன்பரசு மற்றும் காளீஸ்வரன்
ஆகிய இருவர் கைது அவர்களிடம் இருந்துஐந்து பவுன் தங்க நகை காரைக்குடியில் திருடப்பட்ட குவாலிஸ் கார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும்
அதுபோல் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமமான கல்லல் மற்றும் சாக்கோட்டை பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து திருடிய காரைக்குடியைச் சேர்ந்த பாக்கிய ரஞ்சித், திருப்பதி,திருச்சியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய முன்று பேரையும் காரைக்குடி
A.S.P திரு. ஸ்டாலின் IPS தலைமையிலான குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து நான்கு வாள் 17.25 கிராம் தங்க நகை ஒரு இருசக்கர வாகனம் வீடியோ மற்றும் போட்டோ கேமராக்கள் சிசிடிவி கேமராக்கள் ஸ்பீக்கர் ,ஹார்ட் டிஸ்க். போன்றவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி