திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சஞ்சை, காமராஜ், அன்பழகன் ஆகியோரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தனிப்படை அமைத்து உத்தரவிட்டதின் பேரில் தனிப்படையினர் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி எதிரிகளை பிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா