விழுப்புரம்: விழுப்புரம் மது விலக்கு அமுலாக்கப்பிரிவு விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த சரவணன் @ பொக்கா சரவணன் 48. தகப்பனார் பெயர் அண்ணாமலை, ஆண்டியார்பாளையம் கிராமம், பாண்டிச்சேரி என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் அவர்களின் உத்தரவுப்படி இன்று தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.