தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நான்கு நபர்களை ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்