சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், தலைமையில் ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் ஆம்னி பேருந்து தனியார் பேருந்து கொரியர் நிறுவனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி போதை குட்கா பொருட்கள் தடுக்கும் விதமாக சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் தேவகோட்டை நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.ரெக்ஸ் அவர்களும் மற்றும் தேவகோட்டை போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கலா, அவர்கள் உடன் இருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி