தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, வல்லம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினருடன் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு (20.03.2024) தேர்தல் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.