தேனி : தேனி மாவட்டம் , தேவாரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக, *காவல் ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன்* அவர்கள் தலைமையில் SI *திரு.இதிரீஸ்கான், SSI திரு.அய்யப்பன், HC திரு.ராஜசேகர்* ஆகியோர்களின் முயற்சியால் தேவாரம் வர்த்தக சங்கத்தின் உதவியில் வ.உ.சி. மைதானம், தெற்கு தெரு, வடக்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, 18வது வார்டு பகுதி, பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் 24 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் திறந்து வைக்க DSP திரு. முத்துக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.