தேனி : தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.K.V.முரளிதரன்,இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள், வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தார்கள் முன்னிலையில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் மலர்வளையம் வைத்து 66 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது