இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன்,இ. ஆ. ப., அவர்கள் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திருமதி.தீபா சத்யன், இ.கா. ப., அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்