திண்டுக்கல் : இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ஊர்க்காவல் படையினருக்கு தேசிய கொடியை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படையின் துணை வட்டார தளபதி Dr.திருமதி.சர்மிளா பாலகுரு, அவர்கள் உடனிருந்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா