இராமநாதபுரம் : மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட SSI திரு.மோகன் அவர்களின் மகள் செல்வி.ஐஸ்வர்யா, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.