இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் வசிக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை காவல் ஆய்வாளர் திரு.ராஜசேகரன் அவர்கள் வழங்கினார்கள்.