விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.T.S. அன்பு. இ.கா.ப., அவர்கள் காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் வருடாந்திர கவாத்து மற்றும் வாகனப்பிரிவில் ஆய்வு செய்து ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்.