தேனி : தேனி மாவட்டம், பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான தென்மண்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் Pistol பிரிவில் உத்தமபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி,இ.கா.ப., அவர்கள் இரண்டாம் இடத்தையும், இன்சாஸ் ரைபில் பிரிவில் தேனி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர் திருமதி.P.பிரியா அவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.