இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு கேணிக்கரை காவல் நிலையம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் வழங்கினார்கள்