இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சூர்யா பில்டர்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் இராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை திரு.திருமலை, துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) அவர்கள் வழங்கினார்கள்