திருநெல்வேலி: ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு வள்ளிநாயகம் அவர்கள் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியுடன் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ஜான் பிரிட்டோ அவர்கள் வழங்கினார்கள். அப்போது காவல் ஆய்வாளர் அவர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம், கையுறைகள் அணிந்து பாதுகாப்பாக பணிசெய்யுமாறு அறிவுறுத்தினார்