தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பொங்கல் திருநாளான நேற்று (15.01.2020) தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண், பெண் காவலர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடினர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி