தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களை போலி அடையாள அட்டைகள் மற்றும் மோசடி பொது அதிகாரம் மூலம் பத்திர பதிவுகள் செய்து நில உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, மயில்வாகனன் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 199 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.