தூத்துக்குடி : தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான ரூபாய் 30,000/- மதிப்பிலான இருக்கைகள் மற்றும் உபகரணங்களை திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் 22.12.2019 அன்று வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி