வேலூர் : வேலூர் சரக துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளை வீடியோ எடுத்து மிரட்டிய ஏழு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை துரிதமாக கைது செய்வதற்கு சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்