சென்னை : சென்னை ஓட்டேரியில், கஞ்சா கடத்தி வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்களை கைது செய்த, காவல் குழுவினருக்கு, காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் பாராட்டு.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா