அகில இந்திய மகளிர் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டி’ நிறைவு விழாவில் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப. அவர்கள் அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு மகளிர் காவலர் அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி