கோயம்புத்தூர்: பிரபல குற்றவாளி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்த சஞ்சய் குமார், ஜலாலுதீன், கிட்டான் ஆகியோர் பொன் குமார் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியுடன் திரிந்த போது வாகன சோதனையில் பிடிபட்டனர்.
கடந்த ஆண்டு பசுபதி பாண்டியன் என்பவரை ஆவாரம்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்